دانلود آهنگ Veezha Veera (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil] (ویژا ویرا (از «ام فصل ۱: اودهیرام - چوب خون») [تامیل]) از Sai Abhyankkar, Tippu, Arun Srinivasan
هنرمند: Sai Abhyankkar، Tippu، Arun Srinivasan
سبک: soundtrack
کیفیت: 320kbps
مدت زمان: 3:56
«Veezha Veera (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil]» در فارسی «ویژا ویرا (از «ام فصل ۱: اودهیرام - چوب خون») [تامیل]» خوانده میشود. Sai Abhyankkar این قطعه را با همراهی Tippu، Arun Srinivasan اجرا کرده است. تاریخ انتشار آن 2026-10-19 ثبت شده است.
متن آهنگ Veezha Veera (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil] Sai Abhyankkar, Tippu, Arun Srinivasan (ویژا ویرا (از «ام فصل ۱: اودهیرام - چوب خون») [تامیل] Sai Abhyankkar, Tippu, Arun Srinivasan)
பட்டா கத்தி தப்ப மாட்ட எட்டுத்திக்கும் வெரட்டி உன்ன வெட்ட ரத்தம் சொட்ட-சொட்ட உறிஞ்சிடும் தோல கட்டம் கட்டி சுத்து போட்டா பொட்டலமா மடிச்சு வச்சு தட்ட பொடி துண்டு துண்டா அறுந்துடும் வால பொறி தெறி தெறிச்சிட பயமுறுத்திட அவன் மொகமா வெடி-வெடி வெடிச்சிட இடி இடிச்சிட போர் வெல்லும் சூரன்டா ஒத்தைக்கு ஒத்த ஏறங்கி நிக்கணும் தொட்டவன் கண்ணு அரண்டு நிக்கணும் ஒட்டுமொத்தமா அடங்கி நிக்கணுமே, ஏ-ஏ-ஏ கை அசச்சா காத்து நிக்கும் ஓர் படையே தெரண்டு நிக்கும் காத்திருக்கோம் காத்திருக்கோமே வீழா வீரா வா வீரா தீயாய் எரியும் ஓங்காரா எல்ல மீறணும் சீறணும் சிகரத்தில் கொடி பறக்கட்டும், அசுரா ஒதற விட-விட, ஒன்ன செதற விட-விட-விட சுற்றிடுமே-சுற்றிடுமே, முற்றிலுமே-முற்றிலுமே பக-பக-பக, பக-பக-பக பதற விட-விட, ஒன்ன கதற விட-விட-விட தொற்றிடுமே-தொற்றிடுமே, பற்றிடுமே-பற்றிடுமே தக-தக-தக-தக-தக ரா-ரா, ர-ர-ர, ர-ர-ர, ரக ரகமா கலகம் பொறக்கும் ரா-ரா, ர-ர-ர, ர-ர-ர, ரண ரணமா தலைகள் பறக்கும் மொத்த நரம்பும் பொட பொடைக்கும் கெட்டவன் நெஞ்சு பத பதைக்கும் விழிகள் பறிக்க மின்னலும் வெட்டும் உதிரம் முழுக்க உக்கிரம் கொட்டும் வீழா வீரா தீயாய் எரியும் எல்ல மீறணும் சீறணும் மீறணும் சீறணும் மீறணும்-மீறணும், மீ-மீ-மீ-மீ (பட்டா கத்தி தப்பா மாட்ட) பட்டா கத்தி தப்பா மாட்ட எட்டுத்திக்கும் வெரட்டி உன்ன வெட்டா ரத்தம் சொட்ட-சொட்ட உறிஞ்சிடும் தோல கட்டம் கட்டி சுத்து போட்ட பொட்டலமா மடிச்சு வச்சு தட்ட பொடி துண்டு துண்டா அருந்திடும் வால பொறி தெறி தெறிச்சிட, பயமுறுத்திட அவன் முகமா வெடி-வெடி வெடிச்சிட, இடி இடிச்சிட (டம்-டம்-டம், டம்-டம்-டம்) ஒத்தைக்கு ஒத்த ஏறங்கி நிக்கணும் தொட்டவன் கண்ணு அரண்டு நிக்கணும் ஒட்டுமொத்தமா அடங்கி நிக்கணுமே, ஏ-ஏ-ஏ கை அசச்சா காத்து நிக்கும் ஓர் படையே தெரண்டு நிக்கும் காத்திருக்கோம் காத்திருக்கோமே வீழா வீரா வா வீரா தீயாய் எரியும் ஓங்காரா எல்ல மீறணும் சீறணும் சிகரத்தில் கொடி பறக்கட்டும், அசுரா
پیشنمایش آهنگ؛ برای شنیدن کامل و دانلود وارد پرشا موزیک شوید: